Sunday, May 11, 2014







அன்பென்ற வார்தைக்கு என் மன
அகராதி தரும் விளக்கம் அம்மா
அருகில் இருந்தால் புரியாது
ஆதரவு இன்றி தவிக்கும் போது தான் புரியும்.

அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின நல் வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
அம்பிகை ரஐீ

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -