Friday, November 15, 2013

என் கற்பனைத்துளி   

பெண்ணுக்கு பெருமை நற்க்குணம் - தமிழ்
மண்ணுக்கு பெருமை நல் மணம்
விண்ணுக்கு பெருமை வர்ண மேகம் - உன்
கண்ணுக்கு பெருமை நீ என் மேல் கொண்ட காதல் மோகம்.


என்றும் அன்புடன்
AMBI RAJEE




Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -