Showing posts with label கவிதைகள். Show all posts

 நிரந்தரம் இல்லா வாழ்க்கையில் நிம்மதி இல்லை

சந்தோசம் ஒரு நிமிடம் துன்பத்தில் பல நாட்கள்
வரும் துன்பம் ஒன்றாய் வரும் வருந்தி சொன்னால்
உணர்ந்து புரிந்து கொள்ளவார் யார் .... ?

வேடிக்கையான உலகில் வாழ முடியவில்லை
வாழ்ந்தாலும் உயர்வு விட்டுகொடுப்பு இல்லை
சந்தர்ப்பவாத உலகில் வாழ்வது கடினம்
வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற விதி

இது தான் வெளிநாட்டு வாழ்கை !

சொர்கமே என்றாலும் நம் தாயின் மடியும்
தாய்நாடும் போலாகாது ஒரு பிடி சோறு உண்டாலும்
அது போல நிம்மதியும் சந்தோசமும்
மறு ஜென்மத்திலும் இல்லை !


அன்புடன் நான் உங்களுடன்

நிரந்தரமற்ற உலகில் நிம்மதியை எங்கே தேடுவது ......

Saturday, July 24, 2021
0 Comments
இனியமான அன்புக்கு - தமிழ்
இலக்கணம் தேவையில்லை
நம்மை நாம் புரிந்து கொள்ளும்
புரிந்துணர்வு ஒன்றே போதும்..



என்றும் அன்புடன்..

இனியமான அன்பு ...

Tuesday, July 13, 2021
0 Comments
எமை நேசிக்கும் உறவு
இமையாய் இருக்கையில்
சுமை எதுவும் நெருங்கி
எமை தொடராது.



என்றும் அன்புடன்

சுமை நீங்க . . .

Thursday, July 8, 2021
0 Comments

இனிய உலகில் இருக்கும் போது
வெள்ளையன் உலகில் ஓர் வெளிச்சம்
இப்போ வழமை மாறி பழமை மாறி 
பண்பாடு மாறி பரிதவிக்கும் போது
உள்ளமும் உலகும் இருட்டாய் . . .


யாரிடம் சொல்வது யாருதான் கேட்பது
அன்புடன் நான் உங்களுடன்

முகப்புத்தகத்தில் பார்வையிட ....

‪‎இனிய உலகு நம் தேசம் !‬

Saturday, August 15, 2015
0 Comments

உலகமே தெரியாத ஆணும்
உணர்வுகளை புரியாத பெண்ணும்
உண்மையின் பார்வையில்
உயிர் அற்ற யடங்களே !


உணர்வு . .

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -