Saturday, July 24, 2021

 நிரந்தரம் இல்லா வாழ்க்கையில் நிம்மதி இல்லை

சந்தோசம் ஒரு நிமிடம் துன்பத்தில் பல நாட்கள்
வரும் துன்பம் ஒன்றாய் வரும் வருந்தி சொன்னால்
உணர்ந்து புரிந்து கொள்ளவார் யார் .... ?

வேடிக்கையான உலகில் வாழ முடியவில்லை
வாழ்ந்தாலும் உயர்வு விட்டுகொடுப்பு இல்லை
சந்தர்ப்பவாத உலகில் வாழ்வது கடினம்
வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற விதி

இது தான் வெளிநாட்டு வாழ்கை !

சொர்கமே என்றாலும் நம் தாயின் மடியும்
தாய்நாடும் போலாகாது ஒரு பிடி சோறு உண்டாலும்
அது போல நிம்மதியும் சந்தோசமும்
மறு ஜென்மத்திலும் இல்லை !


அன்புடன் நான் உங்களுடன்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -