பெண்ணே ♥ ♥ ♥     at facebook

பெண்ணே ஏமாற்றத்துக்கு 
உன்னிடத்தில் பஞ்சமில்லை 
அதை தினம் ஏற்றுக் கொள்ள 
என்னிடத்தில் தஞ்சமில்லை....

என்றும் அன்புடன்
AMBI RAJEE

என்னிடத்தில் தஞ்சமில்லை....

Saturday, August 11, 2012
0 Comments
உன்னை வருத்தாதே 
உடன் பிறப்புக்கு வலிக்கும் - நீ
என்னை வருத்தாதே 
என் உயிருக்கே வலிக்கும்.
புலம்புகிறாள் புன்னகை இழந்தவள்..


தன்னிலை அறியா தனையனிடம்
தன்னைக்காக்க தடுமாறுகிறாள்
உடன் பிறப்பவள் - அதனால்
தடுமாறி போகிறாள் அவன் தாரமவள்..


உன்னை நீ காக்க
உடன் பிறப்பை வருத்தாதே - உன்
உயிரைக்தாக்கி உன்னவளை வருத்தாதே.


இன்றைய நிசப்த உலகத்தை மாற்ற
அன்றைய தமிழ் கவி வர வேண்டுகிறேன்..

******************
நிகழ்கால உலகை சிந்தித்து
முதல் முறையாக இவ் வரிகள்
தொடரப்பட்டது.
******************


என்றும் அன்புடன்...
AMBI RAJEE

 at facebook

நிகழ்கால உலகம் ....

Wednesday, August 8, 2012
0 Comments

அன்பே......♥♥!!
நீ என் மீது கொண்ட அன்பினை
உன்னுடைய காதல் கடிதத்தை
பார்த்த பின்புதான் உணர்ந்தேன்...
என்றும் அன்புடன் நான் உன்னுடன்...

உன்னுடைய காதல் கடிதம்..

Friday, February 17, 2012
0 Comments






அவள் என் மீது கொண்ட
காதலை வெளிப்படுத்த
அவள் விழிப்பார்வை
ஒன்றே போதும் நான்
அவள் சம்மதத்தை
உணர்ந்து கொள்வேன்..

அன்புடன் நான் உன்னுடன்..

அவள் விழிப்பார்வை....

Thursday, February 16, 2012
2 Comments
தமிழ் கவித்துவம் மிக்க எம் இனிய தமிழ் தாய் பெற்றெடுத்த உறவுகளே....


என்  இனிய பொழுது . 
புதிய இணைய அறிமுகம்..

என் சிறிய தமிழ் வித்துவத் திறமைகளினை என்  இணைய பக்கங்களில்  பார்வையிட முடியும்.. 
நன்றி.


என்றும் அன்புடன் நான் உங்களுடன்....
NAINAI-AMBI-RAJEE http://www.facebook.com/ampirajee

வணக்கம்.

Wednesday, February 15, 2012
0 Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -