Sunday, July 21, 2013
காதல் செய்தாய் எனைக்
காவல் செய்தேன்
போகம் வந்தது காதல்
மோகம் கொண்டேன்
பாவம் செய்தேன் மனப்
பாரம் சுமந்தேன்
வெறுப்பில் பேசினாள்
முறைப்பில் பார்த்தேன்
கண்டு கொண்டேன்
காதலியின் குறையல்ல
காதலின் குறையல்ல
காரணம் அறிந்தேன் - அவள்
காலத்தின் பிழையென
கணக்கு முடியும் வரை
பிணக்கு போடதீர்
காரணம் அறியாமல்
காதலியிடம் குறை காணாதீர்கள்.
என்றும் அன்புடன் நான் உன்னுடன்...
Ambi Rajee.
Face book link