Saturday, July 13, 2013

நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றகட்டிட வேலைத்திட்டம் நடை பெற்று வருகின்றது தாங்கள் அனைவரும் அறிந்ததே தற்சமயம்  மன்ற கட்டிடத்திருப்பணி நிதிப்பற்றாக்குறை காரணத்தில் முற்றுப் பெறாமல் இருப்பதனால் எம் மண்ணின் மீதும் மன்றத்தின் மீதும் பற்றுள்ள உறவுகள் முழு உற்சாகத்துடன் செயற்படும் மன்ற நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மன்ற கட்டிடம் முழுமையடைய உங்களால் இயன்ற உதவிகளினை நல்குமாறு பணிவாக வேண்டுகின்றோம்..... 





நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றகட்டிடத்திற்காக மிகுதியாக உள்ள முடிவுறாத வேலைகள்
  பற்றிய தரவுகள் விபரம்...

1. தளம் இட்டு மாபிள் பதிப்பு
2. முகட்டு வேலைத்திட்டம்


3. முழுமையடையா சுவர் பூச்சு வேலைத்திட்டம்

4. முழுமையான வர்ணப் பூச்சு வேலைத்திட்டம்
5. மேல் மட்ட சீற் அடித்தல்


6. முற் பகுதியில் சிறிய இறக்கம்

7. கதவு யன்னல் வேலைத்திட்டம்




நன்றி.

தகவல்
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம்

நயினாதீவு .

தொடர்புகள்:


தலைவர் :0094770181038 கங்காதரன்

காரியதரிசி: 0094757284825 சக்திவேல்





புகைப்படம் இணைப்பு






Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -