நிரந்தரம் இல்லா வாழ்க்கையில் நிம்மதி இல்லை
சந்தோசம் ஒரு நிமிடம் துன்பத்தில் பல நாட்கள்வரும் துன்பம் ஒன்றாய் வரும் வருந்தி சொன்னால்
உணர்ந்து புரிந்து கொள்ளவார் யார் .... ?
வேடிக்கையான உலகில் வாழ முடியவில்லை
வாழ்ந்தாலும் உயர்வு விட்டுகொடுப்பு இல்லை
சந்தர்ப்பவாத உலகில் வாழ்வது கடினம்
வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற விதி
இது தான் வெளிநாட்டு வாழ்கை !
சொர்கமே என்றாலும் நம் தாயின் மடியும்
தாய்நாடும் போலாகாது ஒரு பிடி சோறு உண்டாலும்
அது போல நிம்மதியும் சந்தோசமும்
மறு ஜென்மத்திலும் இல்லை !
நிரந்தரமற்ற உலகில் நிம்மதியை எங்கே தேடுவது ......
இனிய உலகில் இருக்கும் போது
வெள்ளையன் உலகில் ஓர் வெளிச்சம்
இப்போ வழமை மாறி பழமை மாறி
பண்பாடு மாறி பரிதவிக்கும் போது
உள்ளமும் உலகும் இருட்டாய் . . .
வெள்ளையன் உலகில் ஓர் வெளிச்சம்
இப்போ வழமை மாறி பழமை மாறி
பண்பாடு மாறி பரிதவிக்கும் போது
உள்ளமும் உலகும் இருட்டாய் . . .
யாரிடம் சொல்வது யாருதான் கேட்பது
இனிய உலகு நம் தேசம் !
என் இனிய இணைய நண்பா்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் அகில உலகத்தில் பரந்து வாழும் அனைத்து உறவுகளும் சகல சௌபாக்கியமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளைப் பிரார்த்திக்கின்றேன்.
அனைத்து உறவுகளினதும் வாழ்வில் வறுமைகள் நீங்கி துன்பங்கள் விலகி என்றும் வளம் பொங்க வாழ்த்துகின்றேன்.
பொங்கலோ பொங்கல் !
வாழ்க வளமுடன்
அன்புடன்
அம்பிகை ரஐீ
இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ! ! ! 15.01.2015
என் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்...
காதலிக்காக ! ! !
கற்கள் அடித்த போதும்
முட்கள் குற்றிய போதும்
வலி தெரியவில்லை .... நீ
என் கரம் பிடித்திருந்தாய்
குண்டு குழியில் வண்டி பிரயாணித்தபோதும்
வண்டி வழி தடுமாறிய போதும் நான்
கண்டு கொள்ள வில்லை.... நீ
என் வண்டியில் அமர்ந்திருந்தாய்
கவலை பல இருந்தபோதும்
கருத்து முரண் வந்த போதும்
கண் கலங்க வில்லை... நீ
என் தோள் சாய்ந்திருந்தாய்
உனை நேசித்ததில் இருந்து
ஒவ்வொருதினமும் காதலர் தினம்
உன் கரம் பிடிக்கும் நாளே என்
உண்மைக்காதலர் தினம்
அதற்காக காத்திருக்கின்றேன்
தினம் தினம் ......
நினைவுகள் மீட்டி பார்க்க
நிமிடங்கள் போதாது
உன் நினைவுகளோடு நான்...
என்றும் அன்புடன்.....
Ambi Rajee
முகப்புத்தகத்தில் பார்வையிட ....
காதலிக்காக ! ! !
கற்கள் அடித்த போதும்
முட்கள் குற்றிய போதும்
வலி தெரியவில்லை .... நீ
என் கரம் பிடித்திருந்தாய்
குண்டு குழியில் வண்டி பிரயாணித்தபோதும்
வண்டி வழி தடுமாறிய போதும் நான்
கண்டு கொள்ள வில்லை.... நீ
என் வண்டியில் அமர்ந்திருந்தாய்
கவலை பல இருந்தபோதும்
கருத்து முரண் வந்த போதும்
கண் கலங்க வில்லை... நீ
என் தோள் சாய்ந்திருந்தாய்
உனை நேசித்ததில் இருந்து
ஒவ்வொருதினமும் காதலர் தினம்
உன் கரம் பிடிக்கும் நாளே என்
உண்மைக்காதலர் தினம்
அதற்காக காத்திருக்கின்றேன்
தினம் தினம் ......
நினைவுகள் மீட்டி பார்க்க
நிமிடங்கள் போதாது
உன் நினைவுகளோடு நான்...
என்றும் அன்புடன்.....
Ambi Rajee
முகப்புத்தகத்தில் பார்வையிட ....
காதலிக்காக ! ! !
என் அன்பே
நம் காலத்தின் ஓட்டம் எமை
கரை காண வைத்தாலும் - சில
காரணங்கள் எம்மை நிலையாக
கரை சேர விடுவதில்லை...
என்றும் அன்புடன்
நம் காலத்தின் ஓட்டம் எமை
கரை காண வைத்தாலும் - சில
காரணங்கள் எம்மை நிலையாக
கரை சேர விடுவதில்லை...
என்றும் அன்புடன்
கரை காண காத்திருப்போம் ! ! !
என் அன்பே.......
என் நிழலாய் நீ இருந்த வேளை
உன் நினைவுகள் என்னிடத்தில் இல்லை
உன் நினைவுகள் என்னிடத்தில் உள்ள தருணம்
என் நிழல் நீ இல்லை...
நிசப்தத்தில் நீ இருப்பதால்
சலனத்தில் நான்....
என்றும் அன்புடன்
AMBI RAJEE
At facebook
என் நிழலாய் நீ இருந்த வேளை
உன் நினைவுகள் என்னிடத்தில் இல்லை
உன் நினைவுகள் என்னிடத்தில் உள்ள தருணம்
என் நிழல் நீ இல்லை...
நிசப்தத்தில் நீ இருப்பதால்
சலனத்தில் நான்....
என்றும் அன்புடன்
AMBI RAJEE
At facebook
என்னிடத்தில் நீ இல்லை...
என் இனியவளே
பசுமை நிறைந்த நினைவுகளுடன்
பட்டாம் பூச்சியாய் பறந்து வா - உயிரே
உனக்காக காத்திருக்கின்றேன்
என் இருதயத்தைப்பரிசளிக்க!
என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE
At facebook
பசுமை நிறைந்த நினைவுகளுடன்
பட்டாம் பூச்சியாய் பறந்து வா - உயிரே
உனக்காக காத்திருக்கின்றேன்
என் இருதயத்தைப்பரிசளிக்க!
என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE
At facebook
உனக்காக காத்திருக்கின்றேன்
மனித நேயம்.....
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மணல் போட்டு மூடியவன் மலர் போட்டு திறக்கின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
நல்லைக்கந்தனை நனைக்க எண்ணுகிறான் நரகத்தால்
நசுக்கியதை மறந்து
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மாயவன் சோதரனை வசப்படுத்துவது தான் செய்த
மாயைதனை முடக்குவதற்க்கா!
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மழையாய் பலி எடுத்தவன் ஆத்ம சாந்திக்கா!
மலராய் துாவுகின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மண்ணைக் கேட்ட நம் உறவுகளுக்கு சாமத்தியமாய்
விண்ணைக் காட்டியவன்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
பச்சிளம் குழந்தைகளை பதற பதற பலி கொண்டவன்
பதற்றமின்றி பறந்து காட்டுகின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மலர் துாவுகிறாய் வரவேற்க தக்கதாய் இருந்தாலும் நாங்கள்
வரம் கேட்கவில்லை உன்னிடம் துர் மரணத்தை
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
இயமனுக்கு கூலி கொடுத்தவனுக்கு ஜெயம் குடுத்திடாதீர்
நாமம் போட்டு விடுவான் (தற்கால நடப்பு)
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
இறை பழியை எண்ணவில்லை அதில் உள்ள
மறை பழியை கூறி நின்றேன்.
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
தமிழனாய் சிந்தித்து முடிவெடுங்கள்...
மடத்தமிழனாய் இருந்தது போதும்
மாபாவி செய்வது சரியா!
அன்புடன்
Ambi Rajee
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மணல் போட்டு மூடியவன் மலர் போட்டு திறக்கின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
நல்லைக்கந்தனை நனைக்க எண்ணுகிறான் நரகத்தால்
நசுக்கியதை மறந்து
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மாயவன் சோதரனை வசப்படுத்துவது தான் செய்த
மாயைதனை முடக்குவதற்க்கா!
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மழையாய் பலி எடுத்தவன் ஆத்ம சாந்திக்கா!
மலராய் துாவுகின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மண்ணைக் கேட்ட நம் உறவுகளுக்கு சாமத்தியமாய்
விண்ணைக் காட்டியவன்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
பச்சிளம் குழந்தைகளை பதற பதற பலி கொண்டவன்
பதற்றமின்றி பறந்து காட்டுகின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
மலர் துாவுகிறாய் வரவேற்க தக்கதாய் இருந்தாலும் நாங்கள்
வரம் கேட்கவில்லை உன்னிடம் துர் மரணத்தை
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
இயமனுக்கு கூலி கொடுத்தவனுக்கு ஜெயம் குடுத்திடாதீர்
நாமம் போட்டு விடுவான் (தற்கால நடப்பு)
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
இறை பழியை எண்ணவில்லை அதில் உள்ள
மறை பழியை கூறி நின்றேன்.
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!
தமிழனாய் சிந்தித்து முடிவெடுங்கள்...
மடத்தமிழனாய் இருந்தது போதும்
மாபாவி செய்வது சரியா!
அன்புடன்
Ambi Rajee
மனித நேயம்.....( மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!)
என் அன்பே
நம் காலத்தின் ஓட்டம் எமை
கரை காண வைத்தாலும் - சில
காரணங்கள் எம்மை நிலையாக
கரை சேர விடுவதில்லை...
At Facebook
நம் காலத்தின் ஓட்டம் எமை
கரை காண வைத்தாலும் - சில
காரணங்கள் எம்மை நிலையாக
கரை சேர விடுவதில்லை...
At Facebook
நம் கரை காணலாமா..
என் அன்பே
என் கற்பனைத் துளிகள் அல்ல கவி வரிகள் - நீ
கண்ணீர் துடைக்க கரம் தருவாய் என
கவி வரி தொடர்ந்தேன் முடியவில்லை!!
வெந்நீரில்
என் கண்ணீர்த்துளிகள் வரிகளாய்...என் கற்பனைத் துளிகள் அல்ல கவி வரிகள் - நீ
கண்ணீர் துடைக்க கரம் தருவாய் என
கவி வரி தொடர்ந்தேன் முடியவில்லை!!
வெந்நீரில்
என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE
என் கண்ணீர்த்துளிகள்.....
என் உறவே
சிந்திக்கத்துாண்டும் வரிகளுடன்
சிறுநேரம் சிந்தனைக்கு எட்டாத
நம் உறவை தினமும் எண்ணி
இன்று நிந்தனை படுகிறேன்...
என்றும் அன்புடன்
AMBI RAJEE
சிந்திக்கத்துாண்டும் வரிகளுடன்
சிறுநேரம் சிந்தனைக்கு எட்டாத
நம் உறவை தினமும் எண்ணி
இன்று நிந்தனை படுகிறேன்...
என்றும் அன்புடன்
AMBI RAJEE
நம் உறவை எண்ணி.....
என் உயிரே
என் உரிமைகளை புரிந்து கொண்ட உனக்கு
என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை
என்றே ஒருநாள் அதை நீ உணர்ந்து கொள்வாய்
அன்றே என்னையும் புரிந்து கொள்வாய் ...
என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE
At facebook
என் உரிமைகளை புரிந்து கொண்ட உனக்கு
என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை
என்றே ஒருநாள் அதை நீ உணர்ந்து கொள்வாய்
அன்றே என்னையும் புரிந்து கொள்வாய் ...
என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE
At facebook
என் புரிந்துணர்வு....
காதல் செய்தாய் எனைக்
காவல் செய்தேன்
போகம் வந்தது காதல்
மோகம் கொண்டேன்
பாவம் செய்தேன் மனப்
பாரம் சுமந்தேன்
வெறுப்பில் பேசினாள்
முறைப்பில் பார்த்தேன்
கண்டு கொண்டேன்
காதலியின் குறையல்ல
காதலின் குறையல்ல
காரணம் அறிந்தேன் - அவள்
காலத்தின் பிழையென
கணக்கு முடியும் வரை
பிணக்கு போடதீர்
காரணம் அறியாமல்
காதலியிடம் குறை காணாதீர்கள்.
என்றும் அன்புடன் நான் உன்னுடன்...
Ambi Rajee.
Face book link
காதலியிடம் குறை காணாதீர்கள்.........
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றகட்டிட வேலைத்திட்டம் நடை பெற்று வருகின்றது தாங்கள் அனைவரும் அறிந்ததே தற்சமயம் மன்ற கட்டிடத்திருப்பணி நிதிப்பற்றாக்குறை காரணத்தில் முற்றுப் பெறாமல் இருப்பதனால் எம் மண்ணின் மீதும் மன்றத்தின் மீதும் பற்றுள்ள உறவுகள் முழு உற்சாகத்துடன் செயற்படும் மன்ற நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மன்ற கட்டிடம் முழுமையடைய உங்களால் இயன்ற உதவிகளினை நல்குமாறு பணிவாக வேண்டுகின்றோம்.....
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றகட்டிடத்திற்காக மிகுதியாக உள்ள முடிவுறாத வேலைகள்
பற்றிய தரவுகள் விபரம்...
1. தளம் இட்டு மாபிள் பதிப்பு
2. முகட்டு வேலைத்திட்டம்
3. முழுமையடையா சுவர் பூச்சு வேலைத்திட்டம்
4. முழுமையான வர்ணப் பூச்சு வேலைத்திட்டம்
5. மேல் மட்ட சீற் அடித்தல்
6. முற் பகுதியில் சிறிய இறக்கம்
7. கதவு யன்னல் வேலைத்திட்டம்
நன்றி.
தகவல்
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம்
நயினாதீவு .
தொடர்புகள்:
தலைவர் :0094770181038 கங்காதரன்
காரியதரிசி: 0094757284825 சக்திவேல்
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றகட்டிடத்திற்காக மிகுதியாக உள்ள முடிவுறாத வேலைகள்
பற்றிய தரவுகள் விபரம்...
1. தளம் இட்டு மாபிள் பதிப்பு
2. முகட்டு வேலைத்திட்டம்
3. முழுமையடையா சுவர் பூச்சு வேலைத்திட்டம்
4. முழுமையான வர்ணப் பூச்சு வேலைத்திட்டம்
5. மேல் மட்ட சீற் அடித்தல்
6. முற் பகுதியில் சிறிய இறக்கம்
7. கதவு யன்னல் வேலைத்திட்டம்
நன்றி.
தகவல்
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம்
நயினாதீவு .
தொடர்புகள்:
தலைவர் :0094770181038 கங்காதரன்
காரியதரிசி: 0094757284825 சக்திவேல்